நிசப்தத்தின் வெளியெங்கும்
மௌனத்தின் பேரிரைச்சல் எனில்
என் ஏக்கப் பெருமூச்சு
எப்படிக் கேட்கும் உனக்கு? (It won't)
எப்படி கேட்கும் உனக்கு? (How it is)
ஊழிப்பெருங்காற்றாகவா?
கார்ப்பெட்டில் விழுந்த குண்டூசியாகவா?
If the silence of the night is a vast, endless ocean,
how will my sighs of longing reach you?
You won't hear them
If you hear,
Will they sound like a catastrophic storm?
Or as a tiny pindrop falling on a carpet?"